Sunday, 11 March 2012

PENCIL TRUST


“நம்ம மக்களுக்கு அப்பிடி பண்ணனும்,இப்படி பண்ணனும்”
“சரி ஒரு டீ வாங்கி தாங்க”
பஸ்ஸுக்கு கரெட்டா மூணு ரூபாதான் இருக்கு.மணிமேடைல அத்தான் wait பண்றார்வரட்டும்மா?
இப்படி நாம கேட்டிருப்போம்.அதுபோல தான் இப்ப நடந்தது.நாங்கள் அறிவித்த microfinance திட்டத்தில் இணைந்திருந்தால் நாகர்கோவில் வங்கி ஒன்றின் உதவியுடன் மாணவர்களுக்கான கடனுதவி திட்டத்தை நடைமுறைப் படுத்தியிருக்கலாம்.ஆனால் பலர் நழுவிவிட்டதால் அத்திட்டத்தை கைவிடுகிறோம்.
ஆனானும் நம்பிக்கையை விடுவதாய் இல்லை.



பேண்ட் போட்டுட்டு திரியுதானுவ.என் பிள்ளைக்கி ஒரு பென்சில் வாங்கி தந்திருக்கானுவளா?
எனும் கேள்வி எங்க காதுலயும் விழுவதால,காந்திக்கு ராட்டைபோல ஒரு பென்சில இருந்து துவங்குகிறோம்.பல MNC மற்றும் donation மூலம் பெறப்படும் பென்சில்கள் 1-5 வயதுவரை உள்ள தலித் குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசாக தபாலில் அனுப்பிவைக்கப்படும்.பின்னர் அவர்களின் தேவைப்படுவோர் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த கல்வியாளர்களால் வழிகாட்டப்படுவர்.இது மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடப்பட்டதால் விரும்புபவர்களுக்கு இதுகுறித்துப் பின்னர் விளக்கப்படும்.
இதில் இணைய எங்கள் facebook ID :Pencils.Trust@groups.facebook.com

இதன் தற்போதைய தொடர்பாளராக gershomraj இருப்பார்.


Pencils Trust ன் பிற திட்டங்கள் சில discussion லில் இருப்பதால் will be informed in due course.

No comments:

Post a Comment